Thursday 21 January 2016


சமீபத்தில் ‘களப்பிரர்கள்’ பற்றிய மின் நூள் ஒன்று இணையத்தில் கிடைத்தது.
நடன.காசிநாதன் எம்.ஏ (பதிவுஅலுவலர், தொல்பொருள்ஆய்வுத்துறை)  எழுதியிருக்கிறார். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 10ஆம்  நூற்றாண்டு பற்றிய முழுவரலாறு இந்நூலில் எழுதப்பட்டிருக்கிறது. பல்வேறு கல்வெட்டுகளை சான்றாக கொண்டு இதை எழுதியுள்ளார். களப்பிரர்கள் பற்றிய அடிப்படை அறிவை என் போன்ற கடைநிலை மாணவர்களுக்கு இது தரும். இந்நூலில் உள்ள முக்கிய பகுதிகளை மட்டும் கீழே போட்டிருக்கிறேன்.







களப்பிரர்கள்வருகை




தமிழகத்தில் களப்பிரர்கள் வருகை


களப்பிரர்களின்ஆதிபிறப்பிடம்

மூவேந்தர்களை வென்றவன்


வேள்ளிக்குடிச் செப்பேடுகள்



தளவாய்புரச் செப்பேடுகள்


களப்பிரர்கள் முத்தரையர்கள் –

கொங்குநாட்டில் களப்பிரர்கள்


களப்பிரர்கள் சமயம் –
வரலாற்றிலிருந்து ஒதுக்கப்பட்டதால் இவர்கள் பெளத்த அல்லது சமணசமயத்தவராக இருக்கலாம் என்பது சிலரின் கூற்று. ஆனால் உண்மை அதுவல்ல…

பெளதமா?

அப்ப அவர்கள் வைதீகமா?

களப்பிரர்கள் காசு

ம்ஞ்                                                                                                                                                                                                       

களப்பிரர்கள் பற்றி திரு.கிருஷ்ணசாமி முதல் பல வரலாற்றாசிரியர்கள் சில குறிப்பு அளவில் கூறியுள்ளனர்,
சமீப நூல்கள்
தமிழ்நாடும் களப்பிரர்கள் ஆட்சியும் – இரா.பன்னீர் செல்வம்
களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி
பாண்டிய நாட்டில் களப்பிரர்கள் – மு.அருணாசலம்.
                             நன்றி

No comments:

Post a Comment